நச்சுப்புல்
nachuppul
உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர் (நான்மணி.33. உரை) A kind of poisonous grass or herb
Tamil Lexicon
naccu-p-pul
n.id.+.
A kind of poisonous grass or herb
உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர் (நான்மணி.33. உரை)
DSAL