நச்சுவாய்ப்பல்லன்
nachuvaaippallan
தீமைவிளைக்குஞ் சொல்லுள்ளவன். நச்சுவாய்ப்பல்லர் நடுக்கேடு செய்தவர்கள் (சித். நாய. 5.) One whose curses are believed to take effect;
Tamil Lexicon
naccu-vāy-p-pallaṉ
n. id+வாய்+.
One whose curses are believed to take effect;
தீமைவிளைக்குஞ் சொல்லுள்ளவன். நச்சுவாய்ப்பல்லர் நடுக்கேடு செய்தவர்கள் (சித். நாய. 5.)
DSAL