நச்சுப்பல்
nachuppal
பாம்பின் நச்சுப்பல் ; தீப்பயன் விளைக்கும் பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் பாம்பின் விஷப்பற்கள். (சீவக. 1288, உரை.) 1. Poisonous fangs of a serpent, four in number, viz., kāḷi, kāḷātliri, yamaṉ, yamatūti; தீப்பயன் விளைக்கும் பல். Colloq. 2.Venomous tooth, as of one whose imprecations are believed to take effect;
Tamil Lexicon
, ''s.'' The poisonous fang of a snake. ''(c.)''
Miron Winslow
naccu-p-pal,
n.id.+.
1. Poisonous fangs of a serpent, four in number, viz., kāḷi, kāḷātliri, yamaṉ, yamatūti;
காளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் பாம்பின் விஷப்பற்கள். (சீவக. 1288, உரை.)
2.Venomous tooth, as of one whose imprecations are believed to take effect;
தீப்பயன் விளைக்கும் பல். Colloq.
DSAL