Tamil Dictionary 🔍

நச்சுப்பால்

nachuppaal


கள்ளிப்பால் , சீம்பால் ; குழந்தைகளின் உடம்பிற்கு ஏலாதபால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளிப்பால் 1.Spurge milk; சீம்பால் 2.Beestings; குழந்தைகளின் உடம்புக்கேற்காத பால் 3.Milk that does not agree with the young;

Tamil Lexicon


, ''s.'' The poisonous milky juice of the spurge-class of shrubs. கள்ளிப்பால். 2. First thick milk of a woman or beast, சீம்பால். 3. Milk that does not agree with the young, இணங்கா தபால்.

Miron Winslow


nāccu-p-pāl,
n.id.+.
1.Spurge milk;
கள்ளிப்பால்

2.Beestings;
சீம்பால்

3.Milk that does not agree with the young;
குழந்தைகளின் உடம்புக்கேற்காத பால்

DSAL


நச்சுப்பால் - ஒப்புமை - Similar