Tamil Dictionary 🔍

வரத்துப்பல்லி

varathuppalli


சகுனத்தடையாய் ஒலி செய்யும் பல்லி. (W.) 2. Lizard which indicates ill omen by its chirping; விருந்தின் வருகையைத் தெரிவிக்கும்படி ஒலிசெய்யும் பல்லி. 1. Lizard which indicates by its chirping the advent of guests;

Tamil Lexicon


, ''s.'' An obstructing lizard.

Miron Winslow


varattu-p-palli
n. வரத்து + பல்லி1.
1. Lizard which indicates by its chirping the advent of guests;
விருந்தின் வருகையைத் தெரிவிக்கும்படி ஒலிசெய்யும் பல்லி.

2. Lizard which indicates ill omen by its chirping;
சகுனத்தடையாய் ஒலி செய்யும் பல்லி. (W.)

DSAL


வரத்துப்பல்லி - ஒப்புமை - Similar