நசுங்கலான்
nasungkalaan
உறுதியற்றவன் ; காண்க : நசுக்குணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதியற்றவன் 1.One who speaks or acts with indecision, misgiving or hesitation . 2.See நசுக்குணி
Tamil Lexicon
nacuṅkalāṉ,
n. id. (w.)
1.One who speaks or acts with indecision, misgiving or hesitation
உறுதியற்றவன்
2.See நசுக்குணி
.
DSAL