Tamil Dictionary 🔍

செக்கான்

sekkaan


செக்காட்டும் வாணியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செக்காட்டி. செக்கானெண்ணெய் விற்பான் (தனிப்பா.58, 114).

Tamil Lexicon


செக்காட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''fem.'' செக்காத்தி.) One of the oil-monger caste.

Miron Winslow


cekkāṉ,
n. செக்கு. [M. cekkan.]
See செக்காட்டி. செக்கானெண்ணெய் விற்பான் (தனிப்பா.58, 114).
.

DSAL


செக்கான் - ஒப்புமை - Similar