சுங்கான்
sungkaan
கப்பல் திருப்பும் கருவி ; புகை குடிக்கும் குழாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகை குடிகுங் குழாய். (யாழ்.அக). Tobacco pipe; . See சுக்கான். Loc.
Tamil Lexicon
s. (for.) a tobacco pipe. சுங்கான் புகையிலை, tobacco prepared for the pipe.
J.P. Fabricius Dictionary
புகைகுடிக்கிற குழல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cungkāṉ] ''s. (for.)'' A tobacco pipe, புகைகுடிக்குங்கருவி. ''(c.)''
Miron Winslow
cuṅkāṉ,
n.
See சுக்கான். Loc.
.
cuṅkāṉ,
n.U. cōṅgā. [K.Tu. cuṅgāṇi, M. cuṅka.]
Tobacco pipe;
புகை குடிகுங் குழாய். (யாழ்.அக).
DSAL