Tamil Dictionary 🔍

சுகக்காரன்

sukakkaaran


இன்பம் நுகர்பவன் ; செல்லமாக வளர்ந்தவன் ; வேசிக்கள்ளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வமாக வளர்ந்தவன். Loc. 2. Person bred in the lap of luxury; சௌக்கியமனுபவிப்போன். 1. Pleasure-seeker; வேசிக்கள்ளன். (w.) 3. Whoremonger;

Tamil Lexicon


, ''s.'' A whoremonger. ''(R.)''

Miron Winslow


cuka-k-kāraṉ,
n. sukha+.
1. Pleasure-seeker;
சௌக்கியமனுபவிப்போன்.

2. Person bred in the lap of luxury;
செல்வமாக வளர்ந்தவன். Loc.

3. Whoremonger;
வேசிக்கள்ளன். (w.)

DSAL


சுகக்காரன் - ஒப்புமை - Similar