நங்கு
nangku
ஏளனம் , பரிகாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியுரவதானி.) Derision, mockery;
Tamil Lexicon
s. (Tel.) derision, mockery, பரி காசம். நங்குகாட்ட, to deride.
J.P. Fabricius Dictionary
பரிகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nngku] ''s. (Tel.)'' Derision, mockery, பரிகாசம். ''(c.)''
Miron Winslow
naṅku,
n. நங்கு-.
Derision, mockery;
பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியுரவதானி.)
DSAL