Tamil Dictionary 🔍

நூங்கு

noongku


பெருமை ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. (W.) 2. Abundance, intenseness பெருமை. (அக. நி.) 1. Greatness

Tamil Lexicon


III. v. i. be great, abundant, exceed, அதிகரி. நுங்கு, v. n. & s. abundance, intenseness, மிகுதி; 2. greatness.

J.P. Fabricius Dictionary


, [nūngku] ''s.'' Greatness, பெருமை. 2. Abun dance, intenseness, மிகுதி. (சது.) See ஊங்கு. நூங்கெனவேண்டும். It is very much need ed. ''(Beschi.)''

Miron Winslow


nūṅku,
n. cf. ஊங்கு.
1. Greatness
பெருமை. (அக. நி.)

2. Abundance, intenseness
மிகுதி. (W.)

DSAL


நூங்கு - ஒப்புமை - Similar