Tamil Dictionary 🔍

நுங்கு

nungku


பனையிளங்காய்க்குள்ளிருக்கும் இளம் பருப்பு ; பனஞ்சுளை ; நுங்குக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம்பனங்காயின் உள்ளீடான உணவுப்பண்டம்.நுங்கு குன்றிட்டகண் (நாலடி, 44). 1. Pulpy kernel of a tender palmyra fruit; நுங்குக்காய். நுங்கின் றடிகண் புரையுங் குறுஞ்சுனை. (கலித்.108, 40). 2. Tender palmyra fruit;

Tamil Lexicon


vulg. நொங்கு, s. the unripe pulpy substance of a palmyra fruit. நுங்குப்பாக்கு, green & tender arecanuts.

J.P. Fabricius Dictionary


, [nungku] ''s.'' [''improp.'' நொங்கு.] The pulpy, edible kernel of a young palmyra fruit which afterwards becomes the seed-stone, பனையிளங்காய்க்குள்ளிருக்குங்கொட்டை. 2. A young palmyra fruit, பனையிளங்காய். ''(c.)''-நுங்கு is of two kinds; இளநுங்கு, tender kernel; கடுங் காய்நுங்கு, சீக்காய்நுங்கு, a little too mature.

Miron Winslow


nuṅku,
n. நுங்கு-. [T. nuṅgu, M. noṅṅu.]
1. Pulpy kernel of a tender palmyra fruit;
இளம்பனங்காயின் உள்ளீடான உணவுப்பண்டம்.நுங்கு குன்றிட்டகண் (நாலடி, 44).

2. Tender palmyra fruit;
நுங்குக்காய். நுங்கின் றடிகண் புரையுங் குறுஞ்சுனை. (கலித்.108, 40).

DSAL


நுங்கு - ஒப்புமை - Similar