நுடங்கு
nudangku
அசைவு ; நுட்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைவு 1. Tremulousness; நுட்பம். (யாழ். அக.) 2. Thinness, smallness ;
Tamil Lexicon
III. v. i. wave, totter, தள்ளாடு; 2. be bent, முடங்கு; 3. wither, fade, வாடு; 4. be fine or thin, நுணங்கு. நுடங்கிடையாள், a woman with flexible slender waist.
J.P. Fabricius Dictionary
, [nuṭngku] கிறேன், நுடங்கினேன், வேன், நுடங்க, ''v. n.'' To wave, totter, tremble, தள்ளாட. 2. To be bent, முடங்க. 3. To wither, fade, droop, shake, துவள. 4. To be fine, thin, attenuated, நுட்பமாக. ''(p.)'' கொடிநுடங்கியது. The flag waves.
Miron Winslow
nuṭaṅku
n. நுடங்கு-.
1. Tremulousness;
அசைவு
2. Thinness, smallness ;
நுட்பம். (யாழ். அக.)
DSAL