Tamil Dictionary 🔍

நாங்கு

naangku


மரவகை ; தானியமாகச் செலுத்தும் வட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை.(I,.) Mesua; தானியமாகச் செலுத்தும் வட்டி. (C. G.) Interest on debt, paid in grain;

Tamil Lexicon


III. v. i. shrink into oneself, become spiritless, தைரியங்குன்று.

J.P. Fabricius Dictionary


, [nāngku] கிறேன், நாங்கினேன், வேன், நாங் க, ''v. n. [prov.]'' To shrink into one's self, to become spiritless, தைரியங்குன்ற; ''used in the phrase,'' தாங்கிநாங்கிப்போக.

Miron Winslow


nāṅku,
n.U. nāghā.
Interest on debt, paid in grain;
தானியமாகச் செலுத்தும் வட்டி. (C. G.)

nāṅku
n. cf. நாங்கல்.
Mesua;
மரவகை.(I,.)

DSAL


நாங்கு - ஒப்புமை - Similar