Tamil Dictionary 🔍

நீங்கள்

neengkal


முன்னிலைப் பன்மைப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிலைப் பன்மைப்பெயர். நூலவையார் போனீங்க ணோக்குமினே (சீவக.1045) You;

Tamil Lexicon


pl. of நீ, ye, you (gen. உங்கள், உங்களுடைய, dat. உங்களுக்கு, acc. உங்களை).

J.P. Fabricius Dictionary


[obl. உங்கள்] niinka(L) நீங்கள் [obl. unka(L) உங்கள் ] you (pl. and hon.)

David W. McAlpin


, [nīngkḷ] ''pron.'' [''plural of'' நீ.] Ye, you; often used colloquially as an honorific, முன்னிலைப்பன்மைப்பெயர். ''(c.)''

Miron Winslow


nīṅkaḷ,
pron. நீம்.. [K. nīṅgaḷ.]
You;
முன்னிலைப் பன்மைப்பெயர். நூலவையார் போனீங்க ணோக்குமினே (சீவக.1045)

DSAL


நீங்கள் - ஒப்புமை - Similar