Tamil Dictionary 🔍

நுங்கள்

nungkal


உங்கள் ; நீங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்கள் என்பது வேற்றுமையுருபேற்கும்போது அடையும் உருவம். நுங்கட்கு (திவ். திருவாய். 8, 2, 1). The form which nīṅkaḷ assumes in oblique cases;

Tamil Lexicon


nuṅkaḷ,
pron. நும்.
The form which nīṅkaḷ assumes in oblique cases;
நீங்கள் என்பது வேற்றுமையுருபேற்கும்போது அடையும் உருவம். நுங்கட்கு (திவ். திருவாய். 8, 2, 1).

DSAL


நுங்கள் - ஒப்புமை - Similar