Tamil Dictionary 🔍

மங்களம்

mangkalam


காண்க : மங்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மங்கலம்.

Tamil Lexicon


s. auspiciousness, praise, blessing, see மங்கலம். மங்களஸ்நானம், மங்கல ஸ்நானம், மங்கல நானம், bathing for an auspicious ceremony. மங்களம்பாட, -சொல்ல, to sing to the praise of God or others; to congratulate, to praise or bless. மங்களாசரணை, three prefixes to any book or composition:- 1. வாழ்த்து, salutation; 2. வணக்கம், invocation to deity; 3. செய்யப்படுபொருள்; the contents, object or division of the work. மங்களாதேவி, Lakshmi.

J.P. Fabricius Dictionary


, [mangkaḷam] ''s.'' Auspiciousness, luckiness, &c. See மங்கலம். (சது.)

Miron Winslow


maṅkaḷam
n. maṅgala.
See மங்கலம்.
.

DSAL


மங்களம் - ஒப்புமை - Similar