Tamil Dictionary 🔍

நக்கன்

nakkan


அம்மணன் ; அருகன் ; சிவன் ; தேவதாசிகளின் சிறப்புப்பெயர் ; நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரி (W.) Fox; தேவதாசிகளுக்கு முற்காலத்து வழங்கிய சிறப்புப்பெயர். இத்தளி நக்கன் சோழகுலசுந்தரிக்குப்பங்கு ஒன்றும் (S.I.I.ii, 261). 4. Ancient title of dancing-girls attached to temples; சிவன். நக்கன் காண் (தேவா. 619, 2). 3. šiva; அருகன். (சூடா.) வெல்வினை யறியா நக்கன் (திருவிளை. பாண்டி. 10). 2. Arhat; நிர்வாணி. அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய் (திவ். திருவாய். 10, 8, பன்னீ.). 1. Naked person;

Tamil Lexicon


s. a naked mendicant, நிரு வாணி, 2. Siva; 3. Argha; 4. (Tel.) a fox, நரி.

J.P. Fabricius Dictionary


, [nakkaṉ] ''s.'' A naked person, especially a mendicant, நிருவாணி. 2. Siva, சிவன். 3. Argha, அருகன். (சது.) 4. A fox, நரி.

Miron Winslow


nakkaṉ,
n. nagna.
1. Naked person;
நிர்வாணி. அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய் (திவ். திருவாய். 10, 8, பன்னீ.).

2. Arhat;
அருகன். (சூடா.) வெல்வினை யறியா நக்கன் (திருவிளை. பாண்டி. 10).

3. šiva;
சிவன். நக்கன் காண் (தேவா. 619, 2).

4. Ancient title of dancing-girls attached to temples;
தேவதாசிகளுக்கு முற்காலத்து வழங்கிய சிறப்புப்பெயர். இத்தளி நக்கன் சோழகுலசுந்தரிக்குப்பங்கு ஒன்றும் (S.I.I.ii, 261).

nakkaṉ,
n. T. nakka. [K. nakke.]
Fox;
நரி (W.)

DSAL


நக்கன் - ஒப்புமை - Similar