Tamil Dictionary 🔍

நக்கினம்

nakkinam


காண்க : நக்கணத்துவம் ; இறந்தவர் பொருட்டுச் செய்யும் முதல் சிரார்த்தம் ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்குறி. 3. Pudendum muliebre; இறந்தவர்பொருட்டுத் தகனத்திற்குப்பிறகு செய்யப்படும் முதல் சிராத்தம் (ஒழிவி. சத்திரி. 4.) 2. The first cirāttam ceremony performed in honour of a deceased person; . 1. See நக்கனம்

Tamil Lexicon


நக்கனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nakkiṉam] ''s.'' Nakedness, as நக்கனம். W. p. 451. NAGNA.

Miron Winslow


nakkiṉam
n. nagna.
1. See நக்கனம்
.

2. The first cirāttam ceremony performed in honour of a deceased person;
இறந்தவர்பொருட்டுத் தகனத்திற்குப்பிறகு செய்யப்படும் முதல் சிராத்தம் (ஒழிவி. சத்திரி. 4.)

3. Pudendum muliebre;
பெண்குறி.

DSAL


நக்கினம் - ஒப்புமை - Similar