Tamil Dictionary 🔍

சூகையாடுதல்

sookaiyaaduthal


தலைசுற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைசுற்றுதல். (J.) To be dizzy ;

Tamil Lexicon


cūkai-y-āṭu,
v. intr. சூகை2 +.
To be dizzy ;
தலைசுற்றுதல். (J.)

DSAL


சூகையாடுதல் - ஒப்புமை - Similar