நகச்சுற்று
nakachutrru
நகக்கண்ணில வரும் ஒரு புண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகக்கண்ணில்வரும் புண் Whitlow, Perirnychsia;
Tamil Lexicon
--உகிர்ச்சுற்று, ''s.'' A whitlow round the finger-nail.
Miron Winslow
naka-c-cuṟṟu
n. id.+. [M. nakhacuṟṟu.]
Whitlow, Perirnychsia;
நகக்கண்ணில்வரும் புண்
DSAL