Tamil Dictionary 🔍

உகிர்ச்சுற்று

ukirchutrru


நகச்சுற்று , நகத்தைச் சுற்றி உணடாகும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகச்சுற்று. Whitlow;

Tamil Lexicon


, ''s.'' A whitlow, felon. See நகச்சுற்று. ''(c.)''

Miron Winslow


ukir-c-cuṟṟu
n. உகிர்+. [T. gōrutsuṭṭu, K. Tu.ugurusuttu.]
Whitlow;
நகச்சுற்று.

DSAL


உகிர்ச்சுற்று - ஒப்புமை - Similar