உட்கைச்சுற்று
utkaichutrru
நாட்டியத்தில் இடக்கைப் புறமாகச் சுற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டியத்தில் இடக்கைப்புறமாகச் சுற்றுகை. (W.) Turning to the left in dancing or winding, turning backwards or contrary to the sun;
Tamil Lexicon
இடக்கைச்சுற்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Turning to the left, winding or turning back wards, or contrary to the sun.
Miron Winslow
uṭkai-c-cuṟṟu
n. id.+.
Turning to the left in dancing or winding, turning backwards or contrary to the sun;
நாட்டியத்தில் இடக்கைப்புறமாகச் சுற்றுகை. (W.)
DSAL