Tamil Dictionary 🔍

புறச்சுற்று

purachutrru


சுற்றுப்புறப்பகுதி ; சுற்றுப்புறவமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றுப்புறப் பிரதேசம். 1. Outlying parts of a town or a village; சுற்றுப்புறவமைதி . 2. Environment, surroundings ;

Tamil Lexicon


வெளிச்சுற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Parts about a country. as சுற்றுப்புறம்.

Miron Winslow


puṟa-c-cuṟṟu
n. id.+.
1. Outlying parts of a town or a village;
சுற்றுப்புறப் பிரதேசம்.

2. Environment, surroundings ;
சுற்றுப்புறவமைதி .

DSAL


புறச்சுற்று - ஒப்புமை - Similar