Tamil Dictionary 🔍

ஊர்ச்சுற்று

oorchutrru


நகச்சுற்று ; ஊருக்குப் புறம்பான வெளியிடம் ; ஊரின் சுற்றுப்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊரின் புறப்பாகம். ஊர்ச்சுற்றிலே அலர்ந்து கிடக்குமாய்த்துப் பொழில்கள் (ஈடு, 10, 2, 2). Vicinity of a village; நகச்சுற்று. ஊர்ச்சுற்றின் மேலே உரல்விழுந்ததுபோல். Dial. var. of உகிர்ச்சுற்று Whitlow;

Tamil Lexicon


ūr-c-cuṟṟu
n.
Dial. var. of உகிர்ச்சுற்று Whitlow;
நகச்சுற்று. ஊர்ச்சுற்றின் மேலே உரல்விழுந்ததுபோல்.

ūr-c-cuṟṟu
n. id.+.
Vicinity of a village;
ஊரின் புறப்பாகம். ஊர்ச்சுற்றிலே அலர்ந்து கிடக்குமாய்த்துப் பொழில்கள் (ஈடு, 10, 2, 2).

DSAL


ஊர்ச்சுற்று - ஒப்புமை - Similar