தலைச்சுற்று
thalaichutrru
காண்க : தலைச்சுற்றல் ; மரத்தின் அடிச்சுற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தலைச்சுற்றல். மரத்தின் அடிச் சுற்றளவு. (J.) 2. Circumference of the buttend of a tree;
Tamil Lexicon
, ''v. noun.'' Dizziness. 2. ''[prov.]'' Circumference of the butt end of a tree for estimating its size, மரச்சுற்று.
Miron Winslow
talai-c-cuṟṟu,
n. id. +.
1. See தலைச்சுற்றல்.
.
2. Circumference of the buttend of a tree;
மரத்தின் அடிச் சுற்றளவு. (J.)
DSAL