இடச்சுற்று
idachutrru
இடப்புறமாகச் செல்லும் வளைவு ; இடஞ்செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடப்புறமாய்ச் செல்லும் வளைவு. 1. Curving to the left as a line on the palm of the hand; இடஞ்செல்லுகை. 2. Going from right to left;
Tamil Lexicon
iṭa-c-cuṟṟu
n. id.+.
1. Curving to the left as a line on the palm of the hand;
இடப்புறமாய்ச் செல்லும் வளைவு.
2. Going from right to left;
இடஞ்செல்லுகை.
DSAL