Tamil Dictionary 🔍

தோஷம்படுதல்

thoshampaduthal


பேய் தீண்¢டுதல் முதலியவற்றால் வருந்துதல். அந்திவேளையிற் கொண்டுபோனால் குழந்தை தோஷம்படும். To suffer, as from demoniac possession ;

Tamil Lexicon


tōṣam-paṭu-
v. intr. தோஷம் +.
To suffer, as from demoniac possession ;
பேய் தீண்¢டுதல் முதலியவற்றால் வருந்துதல். அந்திவேளையிற் கொண்டுபோனால் குழந்தை தோஷம்படும்.

DSAL


தோஷம்படுதல் - ஒப்புமை - Similar