தடம்போடுதல்
thadampoaduthal
சிறுபிராணிகளைப் பிடிக்கக் கண்ணிவைத்தல். To set a trap for catching small animals கெடுக்க வழிதேடுதல். To contrive another's ruin;
Tamil Lexicon
taṭam-pōṭu-,
v. intr. தடம்3 +. (w.)
To set a trap for catching small animals
சிறுபிராணிகளைப் பிடிக்கக் கண்ணிவைத்தல்.
To contrive another's ruin;
கெடுக்க வழிதேடுதல்.
DSAL