தேம்புதல்
thaemputhal
வாடுதல் ; மெலிதல் ; வருந்துதல் ; விம்மியழுதல் ; அழிதல் ; நுகர உரியதாதல் ; வலி குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவிக்க உரியதாதல். தேம்பூண் சுவைத்து (திவ். இயற். பெரியதிருவ. 14). 6. To be fit for enjoyment ; அழிதல். ஊடியார் நலந்தேம்ப (கலித். 68). 5. To perish; வருந்துதல். அவாவினார் றேம்பு வார் (கலித். 97). 4. To be in trouble; to suffer ; விம்மியழுதல். விழிநீர் மல்கவே நின்று தேம்பு மன்னே (வெங்கைக்கோ.329). 3. To sob violently; வாடுதல். கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர (மதுரைக்.167). 1. [M. tēmpuka.] To fade, wither, droop; to be tired; to faint ; மெலிதல். ஆனாச் சிறுமையளிவளுந் தேம்பும் (குறிஞ்சிப்.26). 2. To grow thin to be emaciated; வலிகுறைதல். தேம்பின திறத்தா யேகேல் (இரகு. யாகப். 47). To loose strength; to become weak;
Tamil Lexicon
tēmpu-,
5 v. intr.
1. [M. tēmpuka.] To fade, wither, droop; to be tired; to faint ;
வாடுதல். கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர (மதுரைக்.167).
2. To grow thin to be emaciated;
மெலிதல். ஆனாச் சிறுமையளிவளுந் தேம்பும் (குறிஞ்சிப்.26).
3. To sob violently;
விம்மியழுதல். விழிநீர் மல்கவே நின்று தேம்பு மன்னே (வெங்கைக்கோ.329).
4. To be in trouble; to suffer ;
வருந்துதல். அவாவினார் றேம்பு வார் (கலித். 97).
5. To perish;
அழிதல். ஊடியார் நலந்தேம்ப (கலித். 68).
6. To be fit for enjoyment ;
அனுபவிக்க உரியதாதல். தேம்பூண் சுவைத்து (திவ். இயற். பெரியதிருவ. 14).
tēmpu-
5 v. intr.
To loose strength; to become weak;
வலிகுறைதல். தேம்பின திறத்தா யேகேல் (இரகு. யாகப். 47).
DSAL