Tamil Dictionary 🔍

தீயோம்புதல்

theeyomputhal


ஓமத்தீ வளர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகாக்கினி வளர்த்தல். தீயோம்பு கைம்மறையோர் (திவ். பெரியதி. 7, 9, 7). To tend the sacred fire;

Tamil Lexicon


tī-y-ōmpu-,
n. தீ4 +.
To tend the sacred fire;
யாகாக்கினி வளர்த்தல். தீயோம்பு கைம்மறையோர் (திவ். பெரியதி. 7, 9, 7).

DSAL


தீயோம்புதல் - ஒப்புமை - Similar