கோல்வளை
koalvalai
ஒரு வளையல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவகை. கோல்வளை, கழல்வளை, வரிவளை என்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618). A variety of bangles;
Tamil Lexicon
--கோற்றொடி, ''s.'' Beautiful bracelets. ''Meton.,'' a lady. ''(p.)''
Miron Winslow
kōl-vaḷai
n. id.+.
A variety of bangles;
வளைவகை. கோல்வளை, கழல்வளை, வரிவளை என்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618).
DSAL