தோள்கொட்டுதல்
tholkottuthal
வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல். தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள்கொட்டி (தேவா.689,10). To clap one's shoulders, as in defiance;
Tamil Lexicon
tōḷ-koṭṭu-,
v. intr. தோள்3+.
To clap one's shoulders, as in defiance;
வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல். தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள்கொட்டி (தேவா.689,10).
DSAL