தாளங்கட்டுதல்
thaalangkattuthal
தாளவோசை நிரம்பும்படி கட்டடம் அமைதல். இந்த இடம் தாளங்கட்டுகிறது. To be effective acoustically, as a building;
Tamil Lexicon
tāḷaṅ-kaṭṭu-,
V. intr. தாளம்+.
To be effective acoustically, as a building;
தாளவோசை நிரம்பும்படி கட்டடம் அமைதல். இந்த இடம் தாளங்கட்டுகிறது.
DSAL