நோற்றல்
notrral
பொறுத்தல் ; விரதமிருத்தல் ; தவஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
nōl-,
10 v. tr.
1. To endure, suffer patiently, as hunger;
பொறுத்தல். உண்ணாது நோற்பார் பெரியர் (குறள், 160)
2. To practise;
அனுஷ்டித்தல். மறவாமே நோற்பதொன் றுண்டு (குமா. பிர. நீதிநெறி. 20).
[ T.nōtcu, K. nōn, M.nōlka.] To do penanse, practice austerities;
தவஞ்செய்தல். நோற்றோ ருறைவது (மணி. 17, 65).
DSAL