தெற்றல்
thetrral
மாறுபாடுடையவன் ; அறிவில் தெளிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபாடுடையவன். தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன் (தேவா.680, 8) . Perverse person ; அறிவில் தெள்ளியவன். இணைமருதிற்றுவீழ நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி. 11, 4, . Clearsighted person ;
Tamil Lexicon
--தெற்று, ''v. noun.'' Intwining, braiding, பின்னுகை. 2. Tripping, இடறுகை. 3. Being perverse, மாறுபாடு.
Miron Winslow
teṟṟal,
n.தெற்று-.
Perverse person ;
மாறுபாடுடையவன். தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன் (தேவா.680, 8) .
teṟṟal,
n. perh. தேறு-.
Clearsighted person ;
அறிவில் தெள்ளியவன். இணைமருதிற்றுவீழ நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி. 11, 4, .
DSAL