தோற்பு
thotrpu
தோல்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல்வி. தோப்புவெல்வது சொல்பவர்யார் (உபதேசகா. சிவவிரத. 342). Defeat, discomfiture, failure, loss ;
Tamil Lexicon
தோல்வி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Losing, defeat, dis comfiture--oppos, to கெலிப்பு. தோற்பனதொடரேல். Do not undertake what you will fail in. ''(Avv.)''
Miron Winslow
tōṟpu
n. தோல்-.
Defeat, discomfiture, failure, loss ;
தோல்வி. தோப்புவெல்வது சொல்பவர்யார் (உபதேசகா. சிவவிரத. 342).
DSAL