Tamil Dictionary 🔍

தோம்பு

thompu


சிவப்பு ; நிலவிவரக் கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. Redness, red dye; நிலவிவரக் கணக்கு . (W.) Public register of lands;

Tamil Lexicon


s. redness, red dye, சிவப்பு; 2. (for.) a public register or lands.

J.P. Fabricius Dictionary


சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōmpu] ''s.'' [''loc. Tel.'' தோபு.] Redness. red dye, சிவப்பு. 2. ''(For.)'' A public register of lands.

Miron Winslow


tōmpu,
n. [T. tōpu.]
Redness, red dye;
சிவப்பு.

tōmpu,
n.
Public register of lands;
நிலவிவரக் கணக்கு . (W.)

DSAL


தோம்பு - ஒப்புமை - Similar