தற்பு
thatrpu
உள்ள நிலைமை ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவம். ஆற்றாமையாலே தற்பற்றிருக்கிறவராகை யாலே (ஈடு, 9, 9, ப்ர.) Arrogance; உள்ள நிலமை. தற்பென்னைத் தானறியானேலும் (திவ். இயற். நான்முக. 77). Real nature;
Tamil Lexicon
taṟpu,
n. id.
Real nature;
உள்ள நிலமை. தற்பென்னைத் தானறியானேலும் (திவ். இயற். நான்முக. 77).
taṟpu,
n. darpa.
Arrogance;
கருவம். ஆற்றாமையாலே தற்பற்றிருக்கிறவராகை யாலே (ஈடு, 9, 9, ப்ர.)
DSAL