Tamil Dictionary 🔍

தோற்பை

thotrpai


தோலால் செயயப்பட்ட பை ; உடம்பு ; துளையுள்ள தோல்குல்லா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலாற்செய்த பை. 1. Leathern bag ; துளையுள்ள தோற்குல்லாத. (தைவல. தைல.) 2. Perforated leathern cap ; உடம்பு. தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் (நாலடி, 26). 3. Body;

Tamil Lexicon


, ''s.'' A leathern bag of bottle.

Miron Winslow


tōṟ-pai
n. id.+.
1. Leathern bag ;
தோலாற்செய்த பை.

2. Perforated leathern cap ;
துளையுள்ள தோற்குல்லாத. (தைவல. தைல.)

3. Body;
உடம்பு. தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் (நாலடி, 26).

DSAL


தோற்பை - ஒப்புமை - Similar