தோப்பு
thoppu
சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோலை. (பிங்.), Tope;
Tamil Lexicon
s. a grove, சோலை. தோப்பாண்டி, தோப்பான், a devotee who waters the groves round a temple. தோப்புண்டாக்க, to plant a grove.
J.P. Fabricius Dictionary
சோலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōppu] ''s.'' [''a change of'' தொகுப்பு.] A grove, commonly of tall trees, சோலை. ''(c.)''
Miron Winslow
tōppu,
n. perh. தொகுப்பு. [T.K.Tu. tōpu, M. tōppu.]
Tope;
சோலை. (பிங்.),
DSAL