Tamil Dictionary 🔍

தோற்புரை

thotrpurai


தோலின்துளை ; மேற்றோல் ; சவ்வுள்ள உடலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலின் துவாரம் 1. Pores of the skin ; மேற்றோல். தோற்புரை போமதன்றிக்கே பிராணனிலே தைப்பதுமாயிருந்தது (ஈடு, அவ. ஜீ.) 2. Cuticle; சவ்வுள்ள உடலிடம். (J.) 3. Membrane;

Tamil Lexicon


, ''s.'' Pores of the skin, தோ லின்றுளை. 2. ''[prov.]'' Any membranous part of the body, சவ்வுள்ளஇடம்.

Miron Winslow


tōṟ-purai
n. id.+.
1. Pores of the skin ;
தோலின் துவாரம்

2. Cuticle;
மேற்றோல். தோற்புரை போமதன்றிக்கே பிராணனிலே தைப்பதுமாயிருந்தது (ஈடு, அவ. ஜீ.)

3. Membrane;
சவ்வுள்ள உடலிடம். (J.)

DSAL


தோற்புரை - ஒப்புமை - Similar