தோறும்
thorum
ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3). Each, every, whenever, a distributive suffix ;
Tamil Lexicon
suffix (தோறு+உம்) each, every. தெருக்கள்தோறும், in every street. நாள்தோறும், (நாடோறும்) every day.
J.P. Fabricius Dictionary
tōṟum
part. தோறு+.
Each, every, whenever, a distributive suffix ;
ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3).
DSAL