Tamil Dictionary 🔍

துறுமல்

thurumal


நெருக்கம் ; திரட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கம். (சூடா.) 1. Being close; closeness; திரட்சி. (திவா.) 2. Globularity; roundness;

Tamil Lexicon


, ''v. noun.'' Being close, making round, &c., as the verb.

Miron Winslow


tuṟumal,
n. துறுமு-.
1. Being close; closeness;
நெருக்கம். (சூடா.)

2. Globularity; roundness;
திரட்சி. (திவா.)

DSAL


துறுமல் - ஒப்புமை - Similar