தொறு
thoru
பசுக்கூட்டம் ; தொழுவம் ; இடைச்சாதி ; கூட்டம் ; மிகுதி ; அடிமை ; ஒரிடைச்சொல் ; அடிமையாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழு. (பிங்.) 2. Cattle-stall; அடிமைத்தனம். (W.G.) 2. Slavery; அடிமையாள். (பிங்). 1. Slave; கூட்டம். (பிங்.) படைப்பெருஞ் தொறுவொடும் படர்ந்து (கந்தபு. யுத்த. முதனாட். 15). 4. Crowd, multitude, host; தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.) A distributive suffix of place, time; பசுக்கூட்டம். (பிங்.) தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474). 1. [T. toṟṟu, K. tuṟu.] Herd of cows; இடைச்சாதி. நலத்தகு தொறுவி னுள்ளேன் (சீவக. 477). 3. Shepherd caste; மிகுதி. (யாழ். அக.) 5. Plenty, abundance;
Tamil Lexicon
a distributive plural particle of place, time, quality etc. as தோறு, பன்மையிடைச்சொல்.
J.P. Fabricius Dictionary
[toṟu ] . A distributive plural particle of place, time, quality, &c., தோறு, ஓர்பன் மையிடைச்சொல்.
Miron Winslow
toṟu,
n. துறு.
1. [T. toṟṟu, K. tuṟu.] Herd of cows;
பசுக்கூட்டம். (பிங்.) தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474).
2. Cattle-stall;
தொழு. (பிங்.)
3. Shepherd caste;
இடைச்சாதி. நலத்தகு தொறுவி னுள்ளேன் (சீவக. 477).
4. Crowd, multitude, host;
கூட்டம். (பிங்.) படைப்பெருஞ் தொறுவொடும் படர்ந்து (கந்தபு. யுத்த. முதனாட். 15).
5. Plenty, abundance;
மிகுதி. (யாழ். அக.)
toṟu,
n. தொழு-.
1. Slave;
அடிமையாள். (பிங்).
2. Slavery;
அடிமைத்தனம். (W.G.)
toṟu,
part.
A distributive suffix of place, time;
தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.)
DSAL