Tamil Dictionary 🔍

தோரணகம்பம்

thoranakampam


காண்க : தோரணக்கந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தோரணக்கால், 2. கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்காரவளைவைத் தாங்கிநிற்குந் தம்பம். தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை (தணிகைப்பு. காப்பு. 2). 1. Posts at the entrance, as of a temple surmounted by an arch;

Tamil Lexicon


tōraṇa-kampam
n. id. +.
1. Posts at the entrance, as of a temple surmounted by an arch;
கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்காரவளைவைத் தாங்கிநிற்குந் தம்பம். தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை (தணிகைப்பு. காப்பு. 2).

2. See தோரணக்கால், 2.
.

DSAL


தோரணகம்பம் - ஒப்புமை - Similar