தோரணதீபம்
thoranatheepam
தோரணமாகப் பந்தங்களைக்கட்டி உற்சவகாலங்களில் தூக்கிச்செல்லும் தீவட்டி. Rod carried overhead, supporting a row of lights to grace procession ;
Tamil Lexicon
--தோரணவிளக்கு, ''s.'' Torches in a row used at temple pro cession, made of rolls of cloth dipped in oil and hung by wires to a pole extending across the street, உற்சவவிளக்கு.
Miron Winslow
tōraṇa-tīpam
n. id.+.
Rod carried overhead, supporting a row of lights to grace procession ;
தோரணமாகப் பந்தங்களைக்கட்டி உற்சவகாலங்களில் தூக்கிச்செல்லும் தீவட்டி.
DSAL