தம்பம்
thampam
தூண் ; யானை முதலியன கட்டுந் தறி ; விளக்குத்தண்டு ; பற்றுக்கோடு ; கொடிக்கம்பம் ; கவசம் ; ஊருணி ; தம்புகைமரம் ; காண்க : தம்பனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை முதலியன கட்டுந் தறி. 2. Post to which elephants, etc. are tied; பற்றுக்கோடு. தம்பமில்லை நமக்கு (உத்தரரா.இராவணன்பிற.31). 5. Support ; தூண். தம்பத்தி னனக மாநர மடங்கலா யவதரித்து (பாகவத.1, 1, 31). 1. Pillar, column ; . 6. See தம்புகை. (L.) . 7. See தம்பனம். அக்கினித்தம்பம். கவசம். (பிங்.) Armour, coat of mail; ஊருணி. Rd. Pond, tank, natural spring; துவசத்தம்பம். நின்றிருவாயிற் றனித்தம்பமே (திருநூற்.22). 4. Flagstaff, mast, temple flag pole; விளக்கு தண்டு. (திவா.) 3. Lamp-post;
Tamil Lexicon
ஸ்தம்பம், s. a post, a pillar, தூண்; 2. fixed posture, நிலை; 3. same as தம்பனம்; 4. armour, coatof-nail; 5. concert of music, சங்கீதம்; 6. a flag-staff, துசஸ்தம்பம். தம்பாகாரமாய், like a pillar. தம்பாகிருதி, a cylinder. மேகஸ்தம்பம், chr. us., pillar of cloud.
J.P. Fabricius Dictionary
[tampam ] --ஸ்தம்பம், ''s.'' Post, pillar, column, obelisk, தூண். 2. A post for tying an elephant, யானைத்தறி. 3. Staff, walking stick, support, பற்றுக்கோடு. 4. Fixed pos ture standing, நிலை. 5. Armor, coat of mail, கவசம். 6. Concert of music, சங்கீதம். 7. Flag-staff, mast, துசஸ்தம்பம். 8. (''com. for'' தம்பளம்.) Enchantment, fascination, stop ping by magic, &c. தம்பாகாரமாய். Like a pillar.
Miron Winslow
tampam,
n. Pkt. tamba sthambha.
1. Pillar, column ;
தூண். தம்பத்தி னனக மாநர மடங்கலா யவதரித்து (பாகவத.1, 1, 31).
2. Post to which elephants, etc. are tied;
யானை முதலியன கட்டுந் தறி.
3. Lamp-post;
விளக்கு தண்டு. (திவா.)
4. Flagstaff, mast, temple flag pole;
துவசத்தம்பம். நின்றிருவாயிற் றனித்தம்பமே (திருநூற்.22).
5. Support ;
பற்றுக்கோடு. தம்பமில்லை நமக்கு (உத்தரரா.இராவணன்பிற.31).
6. See தம்புகை. (L.)
.
7. See தம்பனம். அக்கினித்தம்பம்.
.
tampam,
n. cf. damšana.
Armour, coat of mail;
கவசம். (பிங்.)
tampam,
n. cf. udanvat.
Pond, tank, natural spring;
ஊருணி. Rd.
DSAL