Tamil Dictionary 🔍

பூரணகும்பம்

pooranakumpam


மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாவிலை தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் (மணி. 1, 44). Pot full of water and decorated, used on auspicious occasions;

Tamil Lexicon


pūraṇa-kumpam
n. id.+.
Pot full of water and decorated, used on auspicious occasions;
மாவிலை தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் (மணி. 1, 44).

DSAL


பூரணகும்பம் - ஒப்புமை - Similar