Tamil Dictionary 🔍

தோரணக்கல்

thoranakkal


நீர் ஆழம் அறியுங் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராழமறியுங் கல் . (W.) Stone pillar erected in a large tank to show the depth of water ;

Tamil Lexicon


, ''s.'' A stone pillar errect ed in a large tank to show the height of the water, நீராழம்அறியுங்கல்.

Miron Winslow


tōraṇa-k-kal
n. id+.
Stone pillar erected in a large tank to show the depth of water ;
நீராழமறியுங் கல் . (W.)

DSAL


தோரணக்கல் - ஒப்புமை - Similar